செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (17:13 IST)

தனுஷுக்கு 2 வது தேசிய விருது.. ஜிவி பிரகாஷ் வாழ்த்து

நடிகர் தனுஷிற்கு 2 வது முறையாக் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குநடிகர் ஜிவி பிரகாஷ் தனுஷை பாராட்டியுள்ளார்.
.
2019  ஆண்டிற்கான  சிறந்த படத்திற்கான தேசிய விருதுஅசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷிற்கு  கிடைத்துள்ளது.

அதேபோல் இப்படத்தில் நடித்த தனுஷிற்கு 2 வது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது. ஆடுகளம் படத்திற்கு பிறகு இந்த விருதை தனுஷ் பெற்றார்.

எனவே இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.