செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (23:34 IST)

''2 1/2 வருட உழைப்பு....முதல் சீன மிஸ் பண்ணாதீங்க''...''எதற்கும் துணிந்தவன்'' பட இயக்குநர் வேண்டுகோள்!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் , நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம்  நாளை  தியேட்டர்களின் ரிலீஸாகவுள்ளது.

இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் இயகு நர் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், எதற்கும்  துணிதவன் படத்திற்கான  ரெஸ்பான்ஸிற்காக காத்திருகிறேன். இதற்கான நானும் எனது குழுவும்  இரண்டரை ஆண்டுகளாக கடுமையாக உழைத்திருக்கிறோம். நீங்களும் உங்கள் நண்பர்களு தியேட்டரில் மட்டும் இப்படத்தைப் பாருங்கள்; முதல் காட்சியை மட்டும் மிஸ் செய்துவிடாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.


Icon for this message's header Pandiraj #ETfromTomorrow