1 கிலோ தங்க மோசடி…விஜய், பிரபுதேவா பட நடிகை விளக்கம்

Sinoj| Last Modified வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:50 IST)

மிஸ்டர் ரோமியோ, விஜய்யின் குஷு ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி.

சமீபத்தில் இவரது கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மீது நடிகர் சச்சின் ஜோஷி புகார் கூறியிருந்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில் இதுதொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. இந்த ஒரு தங்க நகை விவகாரம் தொடர்பாக
விசாரணைக்கு நீதிமன்றம்
ஒருவரை நியமித்துள்ளதால் இதுகுறித்த விவரங்களை நாங்கள் அளித்துள்ளோம். மேலும் சச்சின் ஜோஷிக்கு செலுத்த வேண்டிய 1 கிலோ தங்கத்தை தாங்கள் செலுத்திவிட்டோம் என்று சச்சின் மீது ஷில்பா புகார்
தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :