திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 18 மே 2023 (19:16 IST)

திரிஷா இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

திரிஷா இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
 
தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 
எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 40 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ படத்தில் அவர் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா கையில் குழந்தையோடு போஸ் கொடுத்த புகைப்படமொன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அது நடிகை மியா ஜார்ஜின் குழ்நதை என்பது குறிப்பிடத்தக்கது.