வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 18 மே 2023 (12:19 IST)

வெள்ளை குதிரை மீது ஏறி வெறியேத்தும் பிக்பாஸ் ஸ்ருதி - ஹாட் போஸ்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானவர் ஸ்ருதி. அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் படங்ககளில் நடித்து வருகிறார். 
 
தற்போது அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில்  தயாரியாகியுள்ள 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'.என்ற படத்தில் லெஸ்பியனாக ஸ்ருதி நடித்து சர்ச்சை கிளப்பினார். 
 
தொடர்ந்து படவாய்ப்புகளுக்காக கவர்ச்சியாக தன்னை காட்டிக்கொள்ளும் அவர் தற்போது வெள்ளை குதிரை ஒன்றின் மீது ஏறி சவாரி செய்வது போன்று ஹாட்டான போட்டோ ஷூட் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.