தொடர்புடைய செய்திகள்
- ரீல்ஸ் வீடியோ புகழ் இன்பா மீது காவல்துறை வழக்குப்பதிவு! – இளம் தலைமுறையை சீர்கெடுக்கும் வீடியோ?
- ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொடூர கொலை! – பொன்னேரியில் அதிர்ச்சி சம்பவம்!
- கஞ்சா வியாபாரம் தொடர்பாக வாலிபர் கொலை! – மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!
- செல்போன் திருடிய சிறுவன்.. தடுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!
- மதுபோதையில் தகராறு செய்த மெக்கானிக்; கல்லை போட்டுக் கொன்ற இளைஞர்கள்! – மதுரையில் அதிர்ச்சி!
திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை- அலகாபாத் நீதிமன்றம்
திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருதப்படாது என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த எண் ஒருவர் தன் விருப்பத்திற்கு மாறாக கணவர் பாலியல் உறவில் ஈடுபட்டதாக அவர் மீது பெண் குற்றம்சாட்டியிருந்தார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த எண் ஒருவர் தன் விருப்பத்திற்கு மாறாக கணவர் பாலியல் உறவில் ஈடுபட்டதாக அவர் மீது பெண் குற்றம்சாட்டியிருந்தார்.
அதில், ஐபிசி 377ன் கீழ் அவரை தண்டிக்க முடியாது எனக் கூறிக் கணவரை விடுவித்து நீதிமன்றம் இதுகுறித்து நீதிமன்றம் கூறியுள்ளதாவது:
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்,மனைவி 18 வயதுக்கு மேல் இருந்தால் திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருதப்படாது. என்று தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
