1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : திங்கள், 14 மார்ச் 2016 (16:04 IST)

கார்ல் மார்க்ஸின் உடலைப் புதைக்கின்றபோது எங்கெல்ஸ் ஆற்றிய உரை: இன்று மார்க்ஸின் நினைவு நாள்

உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள் என்று கூறி,  தனது அளப்பெரிய வறுமைக்கு இடையிலும், உழைக்கும் மக்கள் வறுமை நீங்க விடுதலை பெறுவதற்கான விஞ்ஞானத்தை நிலைநாட்டிய கார்ல் மாக்ஸின் நினைவுநாள் (மார்ச் - 14) இன்று.


 

 
காரல் மார்ஸின் உடலைப் புதைக்கின்றபோது, மார்க்ஸின் ஆகச்சிறந்த நண்பரும், அவருன் இணைந்து பணியாற்றி நட்பிற்கு தலைசிறந்த எடுக்காட்டாகத் திகழும் பிரடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய உரை,