நயன்தாராவுடன் நடிப்பது குறித்து மனம் திறந்த சமந்தா!

Papiksha Joseph| Last Updated: வெள்ளி, 2 ஜூலை 2021 (07:39 IST)

இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா மூவரும் சேர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் சமந்தா முதலில் தனக்கான முக்கியத்துவம் மிகவும் கம்மியாக இருப்பதாக கூறி நடிக்க தயங்கினார். பின்னர் விக்னேஷ் சிவன் அவரது கதாபத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தினார்.

இந்நிலையில் நடிகை சமந்தா முதன்முறையாக நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து கூறியுள்ளார். அதாவது, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இப்படத்தில் அற்புதமாக நடித்துள்ளனர், நயன்தாரா மற்றும் சேதுபதியுடன் ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து கொள்வதாகவும் சமந்தா கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :