Daily Horoscope
✕

என்னால் நடிக்க முடியாது? கார்த்தி படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா!

Written By Papiksha Joseph
Updated: வியாழன், 1 டிசம்பர் 2022 (16:01 IST)
நடிகை நயன்தாரா பையா பட வாய்ப்பை வேண்டாம் என கறாராக கூறி விட்டாராம்.
 
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் பையா. இப்படத்தில் நடிகர் கார்த்தி - தமன்னா ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்கள். 
 
இப்படத்தின் மூலம் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம், கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை அவர்களை காதலிக்க தூண்டி இருவரும் காதலித்தனர். 
 
ஆனால் கார்த்தியின் அப்பா சிவகுமார் அவர்களை பிரிந்துவிட்டார். இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை தமன்னா என்ற ரகசியம் வெளியாகியுள்ளது. 
 
ஆம் இயக்குனர் ளுக்கு சாமி பேட்டி ஒன்றில், நயன்தாராவை அணுகியபோது அவர் சம்பள விஷயத்தில் ஒத்துவராததால் இப்படத்தில் இருந்து நிராகரித்துவிட்டு தம்மனாவை ஒப்பந்தம் செய்ததாக கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

தீபாவளிக்கு சிம்பு கொடுக்கும் டபுள் ட்ரீட் - வெளியாகும் அரசன் வீடியோ

என் கணவர் இப்படி இருக்கவேண்டும் - சாய் பல்லவி ஆசைய பாருங்க!..

கேரளாவில் ரெக்கார்ட் பிரேக் செய்த ஜெயிலர் 2 - லியோ வசூலையே தாண்டிடுச்சே!..

2 படம் ஹிட்டுன்னு இப்படியா!... ரிஷிகாந்த் செய்யும் அலப்பறை!. இட்ஸ் வெரி ராங் புரோ...

சீன் பட விழாவில் புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள்!.. சூர்யா இதை கவனிக்கலயா?...

அடுத்த கட்டுரையில்
Show comments