செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (00:17 IST)

உலக செஸ் : நம்பர் 1 விளையாட்டு வீரர் கார்ல்சனை தோற்கடித்த தமிழக வீரர்

உலக செஸ் விளையாட்டில்  நம்பர் 1 விளையாட்டு வீரரான  கார்ல்சனை இன்று  தோற்கடித்துள்ளார் தமிழ் நாட்டைச் சேந்த இளம் வீரர் பிரகானாந்தா.

இணையம் வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரகானந்தா. இதற்கு முன் தொடர் வெற்றிகளையே பெற்று வந்த கார்ல்சன், இன்று பிரகாந்தாவிடம் தோற்றார்.        இப்போட்டியின் முடிவில் 8 புள்ளிகளுடன்  12 வது இடத்தில் உள்ளார். 1 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் கார்ல்சன் உள்ளார்.