செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 நவம்பர் 2018 (20:39 IST)

விராட் கோலி தரவரிசை பட்டியலில் முதலிடம்

நடந்து முடிந்துள்ள இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த தொடரில் 453 ரன்கள் அடித்து ஒட்டுமொத்த அணிக்கும் உத்வேகமளித்த கேப்டன்  கோலி தரவரிசைப் பட்டியலில் 899புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
 
இந்த போட்டிகளில் கோலி 3 சதங்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்த படியாக ரோஹித்சர்மா 871புள்ளிகளுடன்இந்த தரவரிசை பட்டியலில்  இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.மேலும் தவான் 767 புள்ளிகளுடன் 9 வது இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.