கரீபியனில் விராட் கோலியிடன் இணைந்த அனுஷ்கா

கரீபியனில் விராட் கோலியிடன் இணைந்த அனுஷ்கா


Abimukatheesh| Last Modified புதன், 10 ஆகஸ்ட் 2016 (16:56 IST)
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள கரீபியன் தீவில் 3அவது டெஸ்ட் போட்டி நடைப்பெற்று கொண்டிருக்கிறது. படப்பிடிப்பை முடித்த அனுஷ்கா கரீபியன் தீவுக்கு சென்று விராட் கோலியுடன் இணைந்து இந்திய அணியை உற்சாகப்படுத்தி கொண்டிருக்கிறார்.

 

 
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அனிகள் இடையே கிரிக்கெட் டெஸ்ட் தொடர் போட்டி நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்து மூன்றாவது போட்டி தொடங்கியுள்ளது.
 
இந்நிலையில் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ என்ற படத்தில் நடித்து கொண்டிருந்த அனுஷ்கா சர்மா, படப்பிடிப்பை முடித்து விட்டு உடனே கரீபியன் தீவுக்கு சென்றார்.
 
3வது டெஸ்ட் போட்டி கரீபியன் தீவில் உள்ள செயிண்ட் லூசியா இடத்தில் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. காதலனை சந்திக்க சென்ற அனுஷ்கா மைதானத்தில் இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :