ஒரே மைதானத்தில்… ஒரே நாளில் இரண்டு போட்டி – ஏன் இந்த கஞ்சத்தனம்!

உலகக்கோப்பையுடன் கேப்டன்கள்
Last Modified சனி, 22 பிப்ரவரி 2020 (09:32 IST)
உலகக்கோப்பையுடன் கேப்டன்கள்

உலக மகளிர் கிரிக்கெட் கோப்பைத் தொடரில் இன்று பெர்த் நகரில் உள்ள மைதானத்தில் இரண்டு போட்டிகள் நடக்க உள்ளன.

ஆஸ்திரேலியாவில் உலக மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இதன் முதல் போட்டியில் இந்தியா நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் vs தாய்லாந்து அணிகள் மோத,
மற்றொரு போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி நடக்க உள்ளது. இந்தஒ இரு போட்டிகளும் பெர்த்தில் நடக்கும் ஒரே மைதானத்தில் நட்க்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ண்கள் கிரிக்கெட் என்றால் மட்டும் தனித்தனியாக மைதானங்கள் ஒதுக்கும் ஐசிசி பெண்கள் கிரிக்கெட்டுக்கு மட்டும் ஏன் இதுமாதிரி கஞ்சத்தனம் செய்கிறது எனக் கேள்விகள் எழுந்துள்ளன.இதில் மேலும் படிக்கவும் :