திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 16 மார்ச் 2023 (21:09 IST)

மகளிர் ஐபிஎல்: டெல்லிக்கு எளிய இலக்கு கொடுத்த குஜராத்..!

del vs gj
மகளிர் ஐபிஎல்: டெல்லிக்கு எளிய இலக்கு கொடுத்த குஜராத்..!
 ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய 14 ஆவது போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் குஜராத் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் டெல்லி அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி ஏற்கனவே நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் இடம் இரண்டாம் இடத்தில் உள்ளது,
 
இந்தநிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகளுடன் அதே இரண்டாவது இடம் அல்லது நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் முதல் இடம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva