மூன்றாவது டிவென்டி - 20 இந்திய அணி அபார வெற்றி

india
Last Updated: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (17:37 IST)
முதல் டி - 20 போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. 
இந்நிலையில் மூன்றாவது டி - 20 இன்று நடைபெறுகின்ற நிலையில் இந்தியா அபாரமாக விளையாடி வென்றனர்.
 
மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் பங்கேற்று முன்னிலை  பெற்றிருந்தது.
 
இந்நிலையில் இரண்டாவது போட்டி மழையால் ரத்தானதால் இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெருத்த ஆர்வத்தை உண்டாக்கியது.
 
ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஜொலித்த இந்திய அணி போட்டியை தன் வசத்திற்கு கொண்டு வந்தது. இந்தியா சார்பில் ஷிகர் தவான் , கோலி, ரோஹித் போன்றோர் போன்றோர் சிறப்பாக விளையாடி அணையின் வெற்றிக்கு வித்திட்டனர்.
 
டிசம்பர் 6 ல் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :