செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 9 ஜூன் 2020 (23:14 IST)

அந்த பறவை என்னுடம் இருக்க வேண்டும்…தோனி மகள் ஆசை !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடாவிட்டாலும் அவரது ரசிகர்கள் அவரைப் பற்றி வதந்திகளையும் செய்திகளையும் முக்கிய செய்திகளாகி விடுவர். இல்லையென்றால் அவரது மகள் ஷிவா பற்றிய செய்திகள் வைரல் ஆகும்.

அந்த வகையில் இன்று தோனியின் வீட்டுக்கு ஒரு கன்னான்  பறவை வந்துள்ளது. அதற்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். பின் அதை ஒரு இலை மீது அமரர் வைத்துள்ளனர்.

அது பின்னர் தன் தாயிடம் பறந்துசென்றதாக தெரிகிறது. இதுகுறித்து தோனி மகள் ஷிவா கூறும் போது, என் அம்மா அந்தப் பறவை தன் அம்மாவிடம் சென்றதாக அம்மா கூறினாள். அந்தப் பறவை மீண்டும் வர வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.