திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 மே 2021 (19:50 IST)

மனைவிக்கு இப்படியும் முத்தம் கொடுக்கலாமா? சூர்யகுமார் யாதவ் சேட்டை!

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது மனைவிக்கு வித்தியாசமாக முத்தம் கொடுத்தது வைரலாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவர் சூர்யகுமார் யாதவ். இவர் சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் தனது மனைவி அமர்ந்திருந்த பெவிலியன் நோக்கி சென்றார். போட்டி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மனைவிக்கும் தனக்கும் கண்ணாடி இருப்பது கூட தெரியாமல் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றார். அவர் மனைவியும் கண்ணாடியில் கன்னத்தை வைத்துக் காட்ட அதை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார் ஜாகீர்கானின் மனைவி.