பிரபல டென்னிஸ் வீரருக்கு பயிற்சி அளித்த ரொனால்டோ ...வைரல் வீடியோ

ronaldo
sinoj kiyan| Last Modified வெள்ளி, 27 டிசம்பர் 2019 (20:43 IST)
கால்பந்து விளையாட்டில் நட்சத்திர வீரராகக் கொடி கட்டிப் பறப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர், போர்சுகல் அணியின் கேப்டனாகவும்,  ஜூவெண்ட் கால்பந்து கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், பிரபல டென்னிஸ் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சுக்கு, ரொனால்யோ, தலையால் பந்தை முரட்ட எப்படி குதிப்பது என்று பயிற்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
இதுகுறித்து ரொனால்யோ தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு வீடியோவை வெளியிட்டு அதில், நண்பா உங்களை சந்தித்திலும் உங்களுக்கு பயிற்சி அளித்ததிலும்  எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :