கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Last Updated: திங்கள், 26 அக்டோபர் 2020 (18:09 IST)

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோவுக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரேசில் கால்பந்து வீரரான ரொனால்டினோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கி 5 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு இப்போதுதான் அவர் பிரேசிலுக்குள் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :