திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 6 ஜூன் 2020 (23:58 IST)

அனுஷ்கா சர்மா பகிர்ந்த புகைப்படம் …வாவ் சொன்ன விராட் கோலி

விராட் கோலியின் மனையும் நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அனிஷ்கா சர்மா வெளியிட்டுள்ள  புகைப்படம் சூரிய வெளிச்சத்தில் எடுக்கப்பட்டதாகும். அதில், நான் ஏற்கனவே கூறியுள்ளேன். எனக்கு எல்லா வகையான சூரிய வெளிச்சமும் தெரியும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி தனது ஹார்ட்டுடன் கூடிய ஒரு இமோஜி பதிவிட்டு தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.