தொடர்புடைய செய்திகள்
- ஜூம் செயலி தடை செய்யப்படுமா? மக்களவையில் கேள்வி
- நீதிமன்றத்தில் பணிபுரிபவர்கள் கேம் ஸ்கேனர் பயன்படுத்த தடை – ஏன் தெரியுமா?
- குழந்தை தொழிலாளர்கள் கொடுமை; சீன பொருட்களுக்கு அமெரிக்கா தடை!
- நிறவெறித் தாக்குதலுக்கு ஆளான உலகப் புகழ் பெற்ற வீரர் !ரசிகர்கள் அதிர்ச்சி
- தடைகளைத் தாண்டிய டிக்டாக் .... 10 கோடி பயனாளர்கள்...பூரிப்பில் நிறுவனம்
நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை! ஏன் தெரியுமா?
பிரேசிலின் சூப்பர் ஸ்டார் வீரர் நெய்மார் சக வீரரைத் தாக்கியதால் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பி எஸ் ஜி அணியின் நெய்மருக்கும், ஒலிம்பிக் மேர்சலி அணியின் கொன்சாலஸ் என்ற வீரருக்கும் இடையே சலசலப்பு உண்டானது. இதில் நெய்மார் கொன்சாலஸை தாக்கினார். இது இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதலை உண்டாக்கியது.
இதனால் நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெய்மர் கொன்சாலஸ் தன்னை இனரீதியாக திட்டியதாக சொல்லியுள்ளார். அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்டுரையில்
