திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 13 அக்டோபர் 2021 (17:49 IST)

டி20 உலகக்கோப்பை போட்டி: இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி அறிமுகம்!

டி20 உலகக்கோப்பை போட்டி: இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி அறிமுகம்!
உலகக் கோப்பை டி20 போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு புதிய ஜெர்சியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளததை அடுத்து அந்த ஜெர்ஸி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் ஆரம்பமாக உள்ளதை அடுத்து அனைத்து அணிகளும் அந்த போட்டிக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்திய வீரர்களான புதிய ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த புதிய ஜெர்ஸியை விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் உள்பட ஒருசிலர் அணிந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஜெர்ஸி தான் இனி இந்திய அணிக்கு நிரந்தரமான ஜெர்ஸி என்று கூறப்பட்டு வருகிறது.