புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (16:15 IST)

நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்!

pakistan
நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 
 
நெதர்லாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது என்பதும், முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது . சற்று முன் வரை அந்த அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தொடரில் மொத்தம் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அபாரமாக விளையாடியது என்பது தெரிந்ததே.