1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 24 மே 2022 (18:50 IST)

பயமுறுத்தும் மழை: இன்றைய பிளே ஆப் போட்டி நடக்குமா?

kolkotta ground
பயமுறுத்தும் மழை: இன்றைய பிளே ஆப் போட்டி நடக்குமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பிளே ஆப் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் கொல்கத்தா மைதானத்தில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பிளே ஆப் போட்டி இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இந்த போட்டி சரியாக ஏழு முப்பது மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் கொல்கத்தா மைதானத்தில் மழை மேகமாக இருப்பதாகவும் போட்டி ஆரம்பித்தாலும் இடையில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
மழையால் பிளே ஆப் போட்டி பாதிக்கப்பட்டால் 5 ஓவர் போட்டியாக மாற்றப்படும் என்றும் அதிலும் பாதிக்கப்பட்டால் சூப்பர் ஓவர் போட்டியாக மாற்றப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது