பாகிஸ்தான் நிருபர் சீண்டல்: கொந்தளித்த கோலி!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 19 ஜூன் 2017 (16:22 IST)
சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது.

 
 
போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோபமாக பதிலத்தார் கோலி.
 
இந்த போட்டியில் உங்களுக்கு மகிழ்ச்சியான தருணம் எது என்பதே அந்த நிருபரின் கேள்வி. இந்த கேள்வியால் எரிச்சல் அடைந்த கோலி, நோபாலில் விக்கெட் விழுந்தால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என கோபமாக பதில்  அளித்தார். 
 


இதில் மேலும் படிக்கவும் :