செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (11:13 IST)

உலக கோப்பை கிரிக்கெட் : கோப்பையை வெல்லுமா இந்தியா !

உலக கோப்பை கிரிக்கெட் கோப்பையை வெல்லுமா இந்தியா

19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே நான்கு முறை கோப்பையை வென்றுள்ள இந்திய இளையோர் அணி 5வது முறையாக கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
 
தென்னாப்பிரிக்காவில் பாஸஸ்ட்ரூம் நகரில்   நடந்து வருகின்ற இறுதிப்போட்டின் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. அதேபோல் வங்கதேச அணி நியூசிலாந்தை வீழ்த்தியது.
 
இந்நிலையில் இன்று மதியம் 1:30க்கு நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன.