1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified புதன், 18 ஜனவரி 2023 (13:38 IST)

நியூசிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா

ind vs nz
நியூசிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றதை அடுத்து பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து  தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணியின் விளையாடும் 11 வீரர்கள் குறித்த தகவல்கள் இதோ
 
இந்தியா: ரோஹித் சர்மா, கில், கோஹ்லி, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், ஷமி, சிராஜ்
 
நியூசிலாந்து: அலென், கான்வே, நிக்கோலஸ், மிட்செல், லாதம், பிலிப்ஸ், பிராஸ்வெல், சாண்ட்னர், ஷிப்ல்லே, ஃபெர்குசன், டிக்னர்,
 
 
Edited by Mahendran