இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் இடையே 2 வது ஒரு நாள் போட்டி ... வெல்லுமா இந்தியா ?

india westindies
sinoj kiyan| Last Updated: புதன், 18 டிசம்பர் 2019 (14:15 IST)
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.  மூன்று போட்டிகள்  தொடரில் சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் மேற்கு இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்று பெற்றது. 
 
இந்நிலையில் , இன்று இந்தியா - மேற்கு இந்திய அணிகள் மோதும்  இரண்டாவது போட்டி துறைமுக நகரான விசாகபட்டிணத்தில்  பகல் - இரவு ஆட்டமாக நடக்கிறது.
 
இப்போட்டியில் மேற்கு  இந்திய அணி கேப்டன் கீரோன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
 
மேலும், இப்போட்டியில் கட்டாயம் வென்று ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :