1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (09:22 IST)

இன்றைய டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் யார் யார்?

இன்றைய டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் யார் யார்?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே என்று கான்பூரில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது என்பதையும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இந்திய அணியின் 11 வீரர்கள் யார் யார் என்பதையும் அதேபோல் நியூசிலாந்து அணியில் விளையாடும் வீரர்கள் யார் யார் என்பதையும் தற்போது பார்ப்போம்.
 
இந்திய அணி: கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், சஹா, ஜடேஜா, அக்சர் பட்டேல், அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா
 
நியூசிலாந்து அணி: டாம் லாதம், வில் யங், கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், ஹெண்ட்ரி நிக்கோலஸ், டாம் பிளண்டல், ரச்சின் ரவீந்திரா, ஜேமிசன், டிம் செளதி, அஜாஸ் பட்டேல், வில்சோமர்வில்