வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (06:42 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: முழு அட்டவணை மற்றும் இந்தியா விளையாடும் போட்டிகள்

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இங்கிலாந்தில் மே மாதம் 30ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை தொடங்குகிறது. இதற்கான அட்டவணையும் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த சில வருடங்களாக ஏ மற்றும் பி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இம்முறை உலகக்கோப்பையில் பங்குபெறும் 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை சந்திக்கின்றது. லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்தியா விளையாடும் லீக் போட்டிகளின் விபரங்கள்:

ஜூன்.5 தென்ஆப்பிரிக்கா -சவுதம்டன்

ஜூன்.9 ஆஸ்திரேலியா- தி ஓவல்

ஜூன்.13 நியூசிலாந்து -நாட்டிங்காம்

ஜூன்.16 பாகிஸ்தான் -மான்செஸ்டர்

ஜூன்.22 ஆப்கானிஸ்தான்- சவுதம்டன்

ஜூன்.27 வெஸ்ட் இண்டீஸ்- மான்செஸ்டர்

ஜூன்.30 இங்கிலாந்து -பர்மிங்காம்

ஜூலை.1 வங்காளதேசம் -பர்மிங்காம்

ஜூலை.6 இலங்கை லீட்ஸ்


ஜூலை 9ஆம் தேதி மற்றும் ஜூலை 11ஆம் தேதி அரையிறுதி போட்டிகளும், ஜூலை 14ஆம் தேதி இறுதி போட்டியும் நடைபெறும்

உலகக்கோப்பை போட்டிகளின் முழு அட்டவணை: