1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (14:34 IST)

2024-27 ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார்

Disney Plus Hotstar
2024 ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஐசிசி கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஹாட்ஸ்டார் தற்போது 2024 முதல் 27 வரையிலான ஐசிசி சார்பில் நடக்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் இந்தியாவில் ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது 
 
இதற்காக 24 ஆயிரம் கோடிக்கு விற்பனை நிறுவனம் ஏலம் எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அடிப்படை கட்டணமாக 11 ரூபாய் 500 கோடியை ஐசிசி நிர்ணயித்த நிலையில் இரு மடங்கு அதிகமான தொகைக்கு ஹாட்ஸ்டார் ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது