இந்திய அணியில் சிறந்த கேப்டன் இவர் தான்... காம்பீர் சுவாரஸ்ய தகவல் !

gowtham kambir
sinoj| Last Modified புதன், 22 ஏப்ரல் 2020 (22:25 IST)

கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான அணியில் இடம்பெற்றவர் கவுதம் கம்பீர்.

அதன்பின்னர், டிராவிட், அனில் கும்ளே மற்றும் தோனி ஆகியோரின் தலைமையில் விளையாடியுளார்.

இந்நிலையில், தற்போது சிறந்த இந்தியக் கேப்டன்கள் யார்
என்று தெரிவித்துள்ளார். அதில், சாதனைகளின் அடிப்படையில், டி-20
உலக கோப்பை,ஒருநாள் உலக கோப்பை வென்று கொடுத்தவர் தோனி இருக்கிறார்.ஆனால் தனிப்பட்ட முறையில், அனில் கும்ளே தான் சிறந்த கேப்டன் என தெரிவித்துள்ளார்.


மேலும், கும்ளே நீண்டகாலமாக கேப்டனாக இருக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை. அவர் நீண்டகாலக் கேப்டாக இருந்திருந்தால் பல சாதனைகளை முறியடித்திருப்பார் என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :