கங்குலி ஐசிசி-ன் தலைவராக வேண்டும் - கிரேமி சுமித்

sinoj| Last Updated: வெள்ளி, 22 மே 2020 (19:27 IST)

சர்வதேச கிரிக்கெட்
கவுன்சிலின்( ஐசிசி) தலைவராக
இந்தியாவின் ஷ்சாங் மனோகர் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் கிரேமி சுமித் ஒரு கருத்து தெரிவித்து உள்ளார்.


அதில் கொரோனா தாக்கம் தணிந்த பின், ஐசிசியை வழிநடத்த ஒரு வலுவான தலைமை தேவைப்படுகிறது.
அவர் தலைமைப் பண்புடன் நவீன கால கிரிக்கெட்டுடன் தொடர்பு உள்ளவராக இருந்தால் ஐசிசி மேம்படும். எனவே இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும் , முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான கங்குலி ஐசிசி தலைவர் பதிவுக்கு பொறுத்தமானவராக இருப்பார் என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :