1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2019 (20:09 IST)

டென்னிஸ் போட்டியை பார்த்த முன்னணி டென்னிஸ் வீரர்கள்.. வைரல் வீடியோ

ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் ஆகிய இருவரும் உலக டென்னிஸ் தர வரிசையில் உள்ள முன்னணி வீரர்களாக உள்ளனர்.  இவர்கள் இருவரையும் டென்னிஸ் களத்தில் எதிரும் புதிருமாகப் பார்த்துப் பழகிய நமக்கு இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து ஒன்றாக பேசிச் சிரித்து, டென்னிஸ் போட்டியை பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ரபேல் நடால், பெடரர் ஆகிய இரு தலை சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் இருவரும் ஒரு டென்னிஸ் போட்டியை அருகருகே அமர்ந்து பரபரப்புடன் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர்.
 
அப்போது, இருவரும் உற்சாகத்துடன் எழுந்து ஒரே மாதிரி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிவருகின்றது.