முதல் உலக கோப்பை சாதிக்குமா இந்திய அணி!

india cricket ladies
Last Modified வெள்ளி, 9 நவம்பர் 2018 (12:22 IST)
இன்று வெஸ்ட் இண்டீஸில் உள்ள  கயனாவில் டுவெண்டி -20 உலக கோப்பை தொடர் துவங்குகிறது.
இதில் 6 இளம் வீராங்கனைகளுடன் களமிறங்கும் இந்திய அணி இத்தொடரில் வெல்ல வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.
 
ஐ.சி.சி சார்பில் பெண்கள் டுவென்டி -20 உலககோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலியா,பாகிஸ்தான்,உடபட மொத்தம் 10 அணிகள் போட்டிகளில் பங்கேற்கின்றன.
 
இதுவரை நடைபெற்ற ஐந்து  தொடர்களில் இந்திய அணி வென்றது கிடையாது. இந்நிலையில் இம்முறை மிகத்திறமையான வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளதால் நிச்சயமாக கோப்பையை வெல்லுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :