ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ்… பட்டம் வென்றார் ஜோகோவிச்!

Last Updated: ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (17:39 IST)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச்சும் டேனிஸ் மெத்தோவும் மோதினர். இதில் ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட்டுகளில் வெற்றிபெற்றார். இது ஜோகோவிச் பெறும் 9 ஆவது சாம்பியன் பட்டமாகும்.
இதில் மேலும் படிக்கவும் :