1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (12:02 IST)

20வது ஓவரில் மட்டும் 250 ரன்கள்: தோனி செய்த சாதனை!

Dhoni
ஐபிஎல் தொடரில் 20 ஓவர்களில் மட்டும் தோனி 250 ரன்களை அடித்து சாதனை தற்போது தெரியவந்துள்ளது .
 
நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோனி 20 ஓவர்களில் 4 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து சென்னை அணியை வெற்றி அடைய செய்த நிலையில் இரண்டாவது பேட்டிங் செய்து 20வது ஓவர்களில் 28 இன்னிங்ஸ் விளையாடியுள்ள தோனி 250 ரன்கள் குவித்துள்ளார் .
 
20வது  ஓவர்களில் 250 பெற்ற ஒரே வீரர் தோனி தான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 20 ஆவது ஓவரில் 23 சிக்சர்களையும் தோனி அடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.