வியாழன், 18 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

விஜய் ஹசாரே கோப்பையில் கலக்கிவரும் தேவ்தத் படிக்கல்!

விஜய் ஹசாரே கோப்பையில் கலக்கிவரும் தேவ்தத் படிக்கல்!
ஐபிஎல் போட்டிகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட தேவ்தட் படிக்கல் விஜய ஹசாரே கோப்பையில் 4 சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.

தற்போது மாநிலங்களுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பைத் தொடர் நடந்து வருகிறது. இதில் கேரள அணிக்காக விளையாடும் இளம் வீரரான தேவதட் படிக்கல் 4 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4 சதம் மற்றும் 2 அரைசதம் அடித்து மொத்தமாக 673 ரன்கள் சேர்த்துள்ளார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.