திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 நவம்பர் 2024 (17:38 IST)

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவில் நேற்று  முன் தினம்தொடங்கி, நேற்றுடன்  நிறைவடைந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள், அவர்களுக்கான தொகை முதலியவை பின்வருமாறு:
 
ரவிச்சந்திரன் அஸ்வின் (ரூ. 9.75 கோடி)
 
டெவான் கான்வே (ரூ. 6.25 கோடி)
 
ரச்சின் ரவீந்திரா (ரூ. 4 கோடி)
 
ராகுல் திரிபாதி (ரூ. 3.40 கோடி)
 
கலீல் அகமது (ரூ. 4.80 கோடி)
 
நூர் அகமது (ரூ. 10 கோடி)
 
விஜய் சங்கர் (ரூ. 1.20 கோடி)
 
சாம் கரண் (ரூ. 2.40 கோடி)
 
அன்ஷுல் கம்போஜ் (ரூ. 3.40 கோடி)
 
குர்ஜப்னீத் சிங் (ரூ. 2.20 கோடி)
 
நாதன் எல்லிஸ் (ரூ. 2 கோடி)
 
தீபக் ஹூடா (ரூ. 1.70 கோடி)
 
முகேஷ் சௌத்ரி (ரூ. 30 லட்சம்)
 
ஷேக் ரஷீத் (ரூ. 30 லட்சம்)
 
வான்ஷ் பேடி (ரூ. 55 லட்சம்) )
 
ஆண்ட்ரே சித்தார்த் (ரூ 30 லட்சம்)
 
ஷ்ரேயாஸ் கோபால் (ரூ 30 லட்சம்)
 
ராமகிருஷ்ணா கோஷ் (ரூ. 30 லட்சம்)
 
கமலேஷ் நாகர்கோட்டி (ரூ. 30 லட்சம்).
 
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
 
எம்.எஸ்.தோனி
 
ருதுராஜ் கெய்க்வாட்
 
மதீஷா பதிரானா 
 
ஷிவம் துபே
 
ரவீந்திர ஜடேஜா
 
 
Edited by Siva