வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (16:43 IST)

கிரிக்கெட் வணிகமாக மாறிவிட்டது – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா. அவ்வப்போது சமூக கருத்துகளை வெளியிடுவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஐபில் தொடரில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் வேறு ஒரு நாட்டு அணி வீரர் இனிமேல் சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்புவது கடினம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக நான் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டாலும் மகிழ்ச்சியுன் விளையாடவில்லை எனவும் தற்போதைய கிரிக்கெட் சூழலில் வணியம் சூழ்ந்துவிட்டது என தனது கருத்தைக் கூறியுள்ளார்.

இவர் சமீபத்தில் சூரியாவின் வாடிவாசல் பட போஸ்டரை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.