வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (18:07 IST)

உங்களைப் பார்த்து வளர்ந்தேன்… உங்களோடு விளையாடினேன்… தோனியை உச்சிமுகர்ந்த இளம் வீரர்!

இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கண்டுபிடிப்பாக சேத்தர் சக்காரியா திகழ்ந்து வருகிறார்.

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அவர் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். ஆனாலும் சென்னை அணி போட்டியை எளிதாக வென்றது. போட்டிக்கு பின் தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர் அதை பகிர்ந்துள்ளார்.

அதில் ‘சிறுவயதில் உங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். உங்களோடு விளையாடுவேன் என நினைத்ததில்லை. கிரிக்கெட் வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்ததற்கு நன்றி.’ எனக் கூறியுள்ளார்.