வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:33 IST)

முதல் டி 20 போட்டி… பங்களாதேஷிடம் மண்ணைக் கவ்விய வங்கதேசம்!

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்துடன் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.  இந்த தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணியின் வழக்கமான கேப்டன் ஆரோன் பின்ச், காயம் காரணமாக,இதில் விலகியுள்ளதால் புதிய கேப்டனாக மேத்யு வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 131 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 108 ரன்கள் மட்டுமே சேர்த்து 23 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.