செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (16:58 IST)

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: சதத்தை நெருங்கிய டிராவிஸ் ஹெட்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: சதத்தை நெருங்கிய டிராவிஸ் ஹெட்!
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி இன்று லாகூரில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்ததால் தற்போது ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் செய்து வருகிறது
 
இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் டிராவிஸ் ஹெட் சதத்தை நெருங்கியுள்ளார். கேப்டன் ஆரோன் பின்ச் 23 ரன்களில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது