வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 செப்டம்பர் 2018 (16:44 IST)

அடுத்த சுற்றுக்கு செல்லுமா இலங்கை? பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான்

வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் இலங்கை அணி தற்பொது ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

 
ஆசிய கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடுகின்றன. இலங்கை அணி தனது முதல் போட்டியில் வங்காளதேச அணியிடம் தோல்வி அடைந்தது. இன்று இலங்கை அணிக்கு இரண்டாவது போட்டி.
 
இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும். டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 
 
இந்த போட்டியில் மலிங்கா அசத்தலாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.