செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்வதால் பலன் உண்டாகும்...?

வரும் மார்ச் மாதம் 4ந்தேதி மகாசிவராத்திரி வருகிறது. அன்றைய தினம் நாலுகாலமும் அபிஷேகம் ஆராதனை நடக்கும். 32 பொருட்கள் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்விக்கப்படும்.


எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களால் அபிஷேகம் செய்வித்தால் என்னென்ன பலன் கிடைக்கும்ன்னு தெரிந்துக்கொண்டு  செய்தால் கூடுதல் நலன் பெறலாம்.

 
மேஷம் - வெல்லம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 
ரிஷபம் - தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் நீங்கும்.
 
மிதுனம் - சிவ லிங்கத்திற்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 
கடகம் - சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மந்தாரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
சிம்மம் - பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 
கன்னி - இந்த ராசிக்காரர்கள் பாங் பால் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 
துலாம் - பசும்பாலால் இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 
விருச்சிகம் - இந்த ராசிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்யலாம்.
 
தனுசு  - இந்த ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
 
இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வில்வம் பழத்தை படைக்க வேண்டும். இப்படி அபிஷேகம் செய்வித்தால் கூடுதல் பலன்  கிடைக்கும்.