27 நட்சத்திரங்களுக்கு உரிய பரிகார விருட்சங்கள்...!
Updated: வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (12:29 IST)
இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பது இறைவனோடு இணைந்து வாழ்வதாகும். இந்த விருசங்கள் வெளியிடும் காற்றை நாம் சுவாசித்தாலே உடலில் உள்ள நோய்கள் நீங்கும். இவ்விரிட்சங்களின் கீழ் அமர்ந்து தியானித்தாலே மனம் ஒடுங்கி தியானம் கைக்கூடும் சர்வ சித்திகளும் அடையலாம்.