வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

தங்க வாங்க ஏற்ற நாளா அட்சய திருதியை..?

சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம். மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம மூகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி, மகாலட்சுமியின் பெயரை உச்சரித்தாலே போதும் செல்வம் தானாக தேடி வரும்.