Daily Horoscope
✕

வெற்றியைத் தேடி தரும் ஸ்வஸ்திக்கின் சிறப்புகள்...!

Updated: புதன், 12 டிசம்பர் 2018 (16:00 IST)
 
ஸ்வஸ்திக் உணர்த்துவது:
 
நான்கு வேதமங்கள் - ரிக், யஜுர், சாம, அதர்வண 
நான்கு திசைகள் - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு 
நான்கு யுகங்கள் - சத்ய, த்ரேதா, துலாபார, கலியுகம் 
நான்கு ஜாதிகள் - பிராமண, ஷத்ரிய, வைஷ்ய, சூத்திர 
நான்கு யோகங்கள் - ஞான, பக்தி, கர்ம, ராஜ 
நான்கு மூலங்கள் - ஆகாயம், வாயு, நீர், நிலம் 
வாழ்க்கையின் நான்கு பருவங்கள் - குழந்தை, பிரம்மச்சரியம், கிரஹஸ்தர், சந்நியாசி 


 
ஸ்வஸ்திக், ஓம், திரிசூலம் போன்றவற்றை வாசல் கதவின் உள்பக்கமோ, வெளிப்பக்கமோ ஒட்டி வைத்தால் அது வீட்டினுள் துஷ்டசக்தியை நுழையவிடாமல் காக்கும். இந்த சின்னங்களை காலில் மிதிப்படாத இடங்களில் போடுவது நன்மை உண்டாகும். நன்மை தரக்கூடிய  கோலங்களை பூஜையறையில் போட்டு பலன் பெறவேண்டும்.

எல்லாம் காட்டு

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments