சித்ரகுப்த பூஜையை முறையாக பூஜை செய்தால் உயர்நிலை அடையலாம் என்பது திண்ணம். கேது பகவானின் அதிதேவதை சித்ரகுப்தர். ஆகையால் சித்ரகுப்தரை வணங்குவதால் கேதுவினால் துன்பம் உண்டாகாது. எமதர்மனிடம் கணக்கராக பணி புரிபவர் சித்ரகுப்தர் ஆவார், இவர் மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் பணியை செய்து வருகிறார். இவருக்கு தமிழகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே தனி கோவில் உள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மாணிக்கவாசகர் கோவிலில் சிவனார் சன்னதிக்கு ...