சிவன் என்பவன் எளிமை. யோகி, ஞானி, முற்றும் துறந்தவன். அதனால்தான் அவன் கோவிலுக்கு சென்றுவிட்டு எதனையும் கொண்டு செல்லக் கூடாது. சிவன் சொத்து குலம் நாசம் என்பார்கள். அது போலவே சிவனுக்கு இதையெல்லாம் செய்யலாம், இதையெல்லாம் செய்யக் கூடாது என சிவ புராணம் விளக்குகிறது. அதன் அடிப்படையில் நீங்கள் இந்த ஐந்து பொருட்களை சிவனுக்கு படைத்தல் கூடாது. தாழம்பூ: ஒருமுறை பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற சண்டை...